Thiru Ketheeswaran and Tmt. Vijayalakshmi, founder of the above Sathiya Gnana Kottam organising a function on 5.10.2019. All are cordially invited.

IMG-d3ac39f448ebc21bc8f1da65f4158245-V.jpg

இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில், 17.9.2019 முதல் 5.10.2019 வரையில் இந்த உலக சகோதரத்துவ விழா நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை எல்லாம், திரு கேதீஸ்வரன் - திருமதி விஜயலக்ஷ்மி தம்பதியர் செய்து வருகின்றனர். பாஸ்போர்ட், விசா வைத்திருப்பவர்கள்...அங்கு ச்ல்ல நினைப்பவர்கள் முன் கூட்டியே விமான டிக்கட்டுகளை வாங்கி வைத்து அங்கு செல்ல வேண்டும். நாள் செல்லச் செல்ல, விமான டிக்கட்டின் விலை மிக அதிகமாகி விடும். அங்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும் என திரு கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார்.
Wednesday, August 21, 2019 at 09:37 am
by Daeiou Daeiou.
Write a comment