Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 25 பிப்ரவரி 2018 : “ நல்ல மருந்து சன்மார்க்க மருந்து ” - திருமதி . பிரபாவதி அம்மையார்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

“ நல்ல மருந்து சன்மார்க்க மருந்து ”

என்ற தலைப்பில், சென்னை
திருமதி . பிரபாவதி அம்மையார்

அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

2018Feb25_Prabhavathi.jpg

2018Feb25_Prabhavathi.jpg