வள்ளலார் யுனிவர்சல் மிஷன்
அமெரிக்கா
ஞாயிறு நிகழ்வு – 14 அக்டோபர் 2018
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
சன்மார்க்கம் அறிவோம்
பாடம் 2 - “வள்ளலார் வாக்கில் துதித்தல்”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )
பாடம் 2 - “வள்ளலார் வாக்கில் துதித்தல்”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM14Oct18_Sanmargam_Arivom.jpg
3 Comments
திரு நமசிவாயம் அய்யா அவர்களுக்கும், அமெரிக்க அன்பர்களுக்கும் கோடி நன்றிகள். வள்ளல் பெருமான் துணை. இராமலிங்காய நம: