Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 14 அக்டோபர் 2018 : சன்மார்க்கம் அறிவோம் ;பாடம் 2 - “வள்ளலார் வாக்கில் துதித்தல்” - தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அமெரிக்கா

ஞாயிறு நிகழ்வு – 14 அக்டோபர் 2018 

நிகழ்ச்சி நிரல்

இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
சன்மார்க்கம் அறிவோம்
பாடம் 2 - “வள்ளலார் வாக்கில் துதித்தல்”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
 www.vallalaruniversalmission.org
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!