Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 18 ஆகஸ்ட் 2019: “வள்ளலார் சொன்ன இறைவழிபாடு ” - தயவுத்திரு. சத்தியதீபம் சிவகுரு ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“வள்ளலார் சொன்ன இறைவழிபாடு ”
( விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. சத்தியதீபம் சிவகுரு ஐயா
வடலூர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM18Aug.jpg

VUM18Aug.jpg