ArutperunJothi ArutperunJothi

ThaniperunKarunai ArutperunJothi

 

The following are the Offie bearers of the Sanmarga Association.

1) President : Thiru Arutprakasa Vallalar.

2) Secretary : Thiru P.V. Venkatesan, No.65 Vallalar Illam Ist St., Ashok Nagr, Kancheepuram, Pin 631 502.

3) Asst. President: Thiru A.S. Ramalingam, (Retd) Manager worked in the State Bank of India.

4) Trustee : Thiru R. Jeyavelu

5) Treasurer: Thiru M.V. Ashok Kumar, M.A.,

6) Advisor : Thiru K.R. Arumugam, B.E., 

 

    The Sanmarga Sangam started its functioning from 18.10.1997.

 

The site for the Sathiya Gnana Sabhai was purchased through registered document and the Sabhai constructed.

 

The Holy water pouring ceremony took place at about 7.30 a.m. to 9.00 a.m. (Vaikasa 24th) on 7.6.1998. Sunday.

 

Dr.Thiru  K.Manivasan, formerly Addl Collector, Kancheepuram (then Dist.Collector, Trichy) was the chief

 

guest for the above function.

 

     Then the Sangam conducted "Varuvikka Utra Naal" function on 17.10.1999 Sunday.

 

Regular prayers and discourses are conducted in the above Sanmarga Sangam.

 

Daily prayer from 5.30 a.m. by Thiru Kothandaraman (aged 60) years.

 

Th. A.S. Ramalingam, Vice President of the Association who was a retired State Bank of

 

India (Bank Manager) employee is looking after the Sangam from 8.00 a.m. to 11.00 a.m. daily.

 

Sanmarga Senior Lady member chanting Thiru Arutpa Songs regularly at about 5.30 p.m.

 

Thiru Palani, a senior Sanmarga Member aged above 70 years is giving Suddha Sanmarga speech daily .

 

Aims of the Association:

 

1) Spreading the principles of Suddha Sanmargam as was preached by Thiru Arutprakasa Vallalar.

 

Activities of the Association:

 

1) Monthly Poosam day function.

2) Saturday - Poor feeding to the children who are in distress.

3) Thai Poosam Festival - Function.

4) Meditation Camps and Discourses.

5) Poor feeding the poorest among the poor people on road side.

 

 

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
20.10.2020 காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலையம்..அன்பரின் ஜீவகாருண்யச் செயல்.
மேற்காணும் தெய்வ நிலையத்தில், அலுவல் சார் அங்கத்தினராகப் பணிபுரிபவர் திரு பி.வி.வெங்கடேசன். அவர், இரு தினங்களுக்கு முன்னர், ஆதரவற்றவர்களுக்கு மதிய அன்னதானம் வழங்க் நகரில் சென்ற போது, ஒரு ஆதரவற்ற வயோதிகமான அம்மையாரைக் கண்டுள்ளார்.



வாழ்க்கைக்கு ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அந்த அம்மையார் தெரிவித்த தகவலின் பேரில், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வைத்து, சமூக நல அலுவலகத்திற்கும், காவல் துறை அலுவலகத்திற்கும் சென்று, அவருக்காக, உரிய ஆவணங்கள் பெற்று, ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப Read more...
IMG-20201020-WA0110.jpg

IMG-20201020-WA0110.jpg

IMG-20201020-WA0109.jpg

IMG-20201020-WA0109.jpg

IMG-20201020-WA0111.jpg

IMG-20201020-WA0111.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
19.10.2020 காஞ்சீபுரம்.தினசரி உணவு வழங்குதலில். பிச்சை எடுப்பவரை காப்பகத்தில் சேர்க்க முயற்சி.


ரோடில் அனாதையாக விடப்பட்ட முதியோர் ஒருவர் உணவு வழங்கும்போது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். அவரை காஞ்சீபுரம் அஷோக் நகர் சன்மார்க்க அன்பர்கள் உள்ளூரில் உள்ள லிட்டில் ட்ராப்ஸ் காப்பகத்தில் சேர்ப்பதற்காக முயன்று வருகின்றனர்.

20150119_184350.jpg

20150119_184350.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
18.10.2020 காஞ்சீபுரம் அஷோக் நகர்..தினசரி அன்னதானம் வழங்கல்..


IMG-20200930-WA0013.jpg

IMG-20200930-WA0013.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
18.10.2020 Kancheepuram Ashok Nagar Vallalar Deiva Nilayam Prayer before distribution of food pockets to destitutes.


IMG-20200930-WA0003.jpg

IMG-20200930-WA0003.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
11.10.2020 காஞ்சீபுரம் மாவட்டம் மானாபதி இருளர் குடியிருப்பில் வசிக்கும் வள்ளற் பெருமான்.
காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 25 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மானாபதி என்ற இருளர் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில், பல ஆண்டுகளாக, ஆறுமுகம் என்ற ஒரு பெரியவர் சென்று, அங்கு ஒரு அம்மாவை சமையலுக்கு ஏற்பாடு செய்து அரிசி மற்ற பொருட்கள் எல்லாம் கொண்டு சென்று, அங்கு வாழும் இருளர் குடும்பத்தினருக்கு பசியாற்றும் பணியினைச் செய்து வருகின்றார். அது பற்றிய புகைப்படம் வரப்பெற்றதும், இங்கு வெளியிடப்படும்.

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
8.10.2010 காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலையம் 41 அங்கத்தினர்கள் வடலூர் தெய்வ நிலையத்தில் அங்கத்தினர் தொகை செலுத்தினர்.
நேற்று (7.10.2020) இரவு ஜூம் மீட்டிங்கில் முடிவு செய்தபடி, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து, குறைந்த பட்சம் 10 சன்மார்க்க அன்பர்கள், ஒவ்வொரு அங்கத்தினரும் ரூ.500 செலுத்தி வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அங்கத்தினர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், காஞ்சீபுரம் மாவட்டம், அஷோக் நகரில் இயங்கி வரும் வள்ளலார் தெய்வ நிலையத்திலிருந்து, தலா ரூ.500 வீதம் 41 நபர்கள், இன்று, 8.10.2020 வடலூருக்கு அந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன், மற்றும் ஒரு மூத்த சன்மார்க்க அன்பர் சென்று, Read more...
IMG-20201008-WA0122.jpg

IMG-20201008-WA0122.jpg

IMG-20201008-WA0125.jpg

IMG-20201008-WA0125.jpg

IMG-20201008-WA0123.jpg

IMG-20201008-WA0123.jpg

IMG-20201008-WA0124.jpg

IMG-20201008-WA0124.jpg

IMG-20201008-WA0126.jpg

IMG-20201008-WA0126.jpg

IMG-20201008-WA0127.jpg

IMG-20201008-WA0127.jpg

IMG-20201008-WA0128.jpg

IMG-20201008-WA0128.jpg

IMG-20201008-WA0129.jpg

IMG-20201008-WA0129.jpg

IMG-20201008-WA0130.jpg

IMG-20201008-WA0130.jpg

IMG-20201008-WA0132.jpg

IMG-20201008-WA0132.jpg

IMG-20201008-WA0133.jpg

IMG-20201008-WA0133.jpg

IMG-20201008-WA0134.jpg

IMG-20201008-WA0134.jpg

IMG-20201008-WA0135.jpg

IMG-20201008-WA0135.jpg

IMG-20201008-WA0136.jpg

IMG-20201008-WA0136.jpg

IMG-20201008-WA0137.jpg

IMG-20201008-WA0137.jpg

IMG-20201008-WA0138.jpg

IMG-20201008-WA0138.jpg

IMG-20201008-WA0139.jpg

IMG-20201008-WA0139.jpg

IMG-20201008-WA0140.jpg

IMG-20201008-WA0140.jpg

IMG-20201008-WA0141.jpg

IMG-20201008-WA0141.jpg

IMG-20201008-WA0142.jpg

IMG-20201008-WA0142.jpg

IMG-20201008-WA0143.jpg

IMG-20201008-WA0143.jpg

IMG-20201008-WA0144.jpg

IMG-20201008-WA0144.jpg

IMG-20201008-WA0145.jpg

IMG-20201008-WA0145.jpg

IMG-20201008-WA0146.jpg

IMG-20201008-WA0146.jpg

IMG-20201008-WA0147.jpg

IMG-20201008-WA0147.jpg

IMG-20201008-WA0148.jpg

IMG-20201008-WA0148.jpg

IMG-20201008-WA0149.jpg

IMG-20201008-WA0149.jpg

IMG-20201008-WA0150.jpg

IMG-20201008-WA0150.jpg

IMG-20201008-WA0151.jpg

IMG-20201008-WA0151.jpg

IMG-20201008-WA0152.jpg

IMG-20201008-WA0152.jpg

IMG-20201008-WA0153.jpg

IMG-20201008-WA0153.jpg

IMG-20201008-WA0154.jpg

IMG-20201008-WA0154.jpg

IMG-20201008-WA0155.jpg

IMG-20201008-WA0155.jpg

IMG-20201008-WA0156.jpg

IMG-20201008-WA0156.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்களின் கவனத்திற்கு..
வடலூர் தெய்வ நிலையத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் நபர் ஒன்று ரூ.500 செலுத்தி, அங்கத்தினராகச் சேர்ந்து, அதற்கான, ரசீதினை அலுவலக முத்திரை அலுவலர் கையெழுத்து சகிதம் பெற்றுக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

ஏன் இதனைச் செய்ய வேண்டும் ?

நிர்வாகத்துடன் இணைந்து, இவ்விதம் அங்கத்தினர்களாகச் சேரும் சன்மார்க்க அன்பர்களும், பல பணிகளை ஆற்றுவதற்கு இது ஒரு வழியினை வகுக்கின்றது.

ஒவ்வொரு மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் சங்கச் செயெலாளர், சங்கப் பொருளாளர் ஆகியோர், தமது மாவட்டங்களிலிருந்த Read more...
IMG_20171005_063921.jpg

IMG_20171005_063921.jpg

3 Comments
Daeiou Team Daeiou.
Informed this to (1) Thiru Visvanathan Dt.Treasurer Dindigul (2) Thiru Perumal Dt.President Madurai (3) Thiru Meuyandavar Dt. President Sivaganga (4) Thiri Gopal Dt.President Ramanathapuram Dt. They all agreed to enrol 10 members at Vadalur Deiva Nilayam.
Thursday, October 8, 2020 at 03:48 am by Daeiou Team Daeiou.
om prakash
திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள அங்கத்தினராக சேர விரும்பினால், நான் அன்பர்களுடன் வடலுர் செல்ல இருப்பதால் (Sunday) அங்கே தங்களுக்கும் பதிவு செய்து வருகிறேன். ரசீதை போஸ்ட் or நேராகவே தருகிறேன். எனது செல் : 8105213350! நன்றி!
Thursday, October 8, 2020 at 06:22 am by om prakash
Daeiou Team Daeiou.
காஞ்சீபுரம் மாவட்டததிலிருந்து, அஷோக் நகரில் இயங்கி வரும் சன்மார்க்க சங்க மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன் மற்றும் ஒரு சன்மார்க்க அன்பர் ஆகிய இருவரும் இன்று, வடலூருக்குச் சென்று, தெய்வ நிலையத்தில், 41 நபர்களுக்கு தலா ரூ.500/- வீதம், ரூ.21,500/- மொத்தமாகக் கட்டி விட்டனர். அங்கு அங்கத்தினர் சேர்க்கைக்கு ஆதார் கார்டு ஏதும் கேட்கவில்லை எனத் தெரிவித்தனர். காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலைய சன்மார்க்க சங்கத்தினரின் முயற்சி பாராட்டுதற்குரியது. இதே போல், ஏனைய மாவட்டங்களிலுமிருந்தும், தலா ரூ.500 வீதம் குறைந்த பட்சம், 10 அங்கத்தினர்கள் சேர்க்கை நடைபெற்றால் நலமாக இருக்கும்.
Thursday, October 8, 2020 at 12:27 pm by Daeiou Team Daeiou.
Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
5.10.2020 Kancheepuram Ashok Nagar Vallalar Deiva Nilayam celebrating St.Vallalar's Incarnation Day..Sanmarga Flag Hoisting and prayer conducted.


IMG-20200825-WA0002.jpg

IMG-20200825-WA0002.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
5.10.2020 Kancheepuram Ashok Nagar Vallalar Deiva Nilayam celebrating Incarnation Day of St.Vallalar.Flag Hoisting.


IMG-20200920-WA0016.jpg

IMG-20200920-WA0016.jpg

Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
4.10.2020 Kancheepuram Ashok Nagar Vallalar Deiva Nilayam..offering prayer before supply of food pockets to the destitutes in the area.


IMG-20200704-WA0032.jpg

IMG-20200704-WA0032.jpg