Thiru Arutprakasa Vallalar- Tamil
4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868
4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை
31-12-1868
சிவமயம்

சமரசவேத சன்மார்க்க சங்கத்து தருமச்சாலைக்கு மேற்படி சங்கத்தாரால் உபகரிக்கப்படும் பொருள்களுக்கு விவரமான அட்டவணை:-

(1) சென்னப்பட்டணத்தி லிருக்கும் சதரங்கப் பட்டணம் ஆறுமுக முதலியார் - விபவ வருடம் மார்கழி மாதம் 18 உ அனுப்பிய சாமான்களுக்கு விபரம்.

சிகப்பு சால்வை 15

ஆப் டிம்மி பேப்பர் தஸ்தா 6

மல் பீசு 1

லெட்டர் பேப்பர் ரீம் 1

லாங்கீளாத்து பீசு 2

பேனா கட்டு 2

கார்பெட்டாக்கு என்கிற பை 1

இங்கி பவுடர் 6

பயிண்டு செய்த ஆப்டிம்மி பேப்பர் புத்தகம் 2

சிலேட்டு பென்சில் பொட்டி 1

பிரனாகு பேப்பர்தஸ்தா 6

பென்சல் 6

(2) கஸ்டம் ஆபீசு முருகேச முதலியா ரனுப்பிய சாமான்கள் விவரம்:

பச்சை பட்டுக்குட்டை 1

(3) சென்னப்பட்டணம் ரத்தின முதலியாறால் வரவு:

ஜோடு 1
பட்டு அரைநாட் கயிறுகள் 2

விபவ வரும் மார்கழி மாதம் 18ஆம் நாள் வெங்கடேசய்யர்