Thiru Arutprakasa Vallalar- Tamil
"வள்ளலாரின் திருமுகங்கள் " - மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள் - 5 திருமுகங்கள் - ஒலி நூல்
திருஅருட்பா உரைநடைப் பகுதி:

"வள்ளலாரின் திருமுகங்கள் " மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள் - 5 திருமுகங்கள் - ஒலி நூல்

நூல் ஆசிரியர் - வள்ளலார் இராமலிங்க அடிகள்

குரல் - திரு. ஆனந்த பாரதி

தயாரிப்பு ‍ - ராஜகோபாலன் பாபு - பெங்களுரு

தயாரிப்பு உதவி : திரு. சசி குமார்

=================================

Thiru Arutpa - Urainadai Audio Book - MP3

Vallalar Thiru Mugam - Firts 20

Author - Vallalar Ramalinga Adigal

Artiste - Anandhan Barathi

Producer - Rajagopalan Babu

Production Help - SasiKumar

 

Audio:

4 Comments
Daeiou  Daeiou.
வள்ளற் பெருமான் அருளிய அனைத்தும், அன்பர் ஆனந்த பாரதி அவர்களின் கைங்கர்யத்தால், ஆடியோ...(ஒலி வடிவில்) அன்பர்களின் வசதிக்காக இந்த இணைய தளத்தில், தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டு வருகின்றன. அவரது பணியினை வாழ்த்துவதுடன், சன்மார்க்க அன்பர்களின் வசதிக்காக, அவர், தொடர்ந்து இப் பணிகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுவோம்.
Wednesday, May 4, 2016 at 13:31 pm by Daeiou Daeiou.
Anandha Barathi
Nandri Ramnujam Ayya, this is time to say Special thanks to RajaGopalan Babu ayya beacase of his help this recording happening continuously, also thanks Vallal Peruman for his grate blessings to do this holy works.
Wednesday, May 4, 2016 at 16:24 pm by Anandha Barathi
perumal varadarajan
Respected Ayya,

You have done a great job by bringing out audio version of Ayya's thirumugangal.
Sir, in thirumugam No.1 (Sivagnana Virumbinar) the date of thirumugam is 2nd Aug,
1866 relevant to 19th tamil Aadi month. In the audio clip it is told as 29th
of Aadi. Normally, tamil calendar date for 2nd Aug is 19th Aadi and not 29th Aadi. In page No.615 of Vallalar Urainadai Nool, Vardamanan Padippagam, 2006,
the date of this thirumugam is written as 19th Aadi.

With regards,
V.K.Perumal,
Pondicherry
14th May, 2016
Saturday, May 14, 2016 at 06:26 am by perumal varadarajan
Anandha Barathi
Dear Perumal ayya, Thanks for your valuable comments, we are following the Vadalur deyva Nilayam Edition hence may some difference in the date. but sure we will check this.

Thanks once again.
Saturday, May 14, 2016 at 08:42 am by Anandha Barathi