Thiru Arutprakasa Vallalar- Tamil
"ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி" - ஒலி நூல்
திருஅருட்பா உரைநடைப் பகுதி:

"வள்ளலாரின் ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி" - ஒலி நூல்

ஆசிரியர் - வள்ளலார் இராமலிங்க அடிகள்

குரல் - திரு. ஆனந்த பாரதி

தயாரிப்பு ‍ - ராஜகோபாலன் பாபு - பெங்களுரு

தயாரிப்பு உதவி : திரு. சசி குமார், திரு. ஹரிஹரன்

=================================

Thiru Arutpa - Urainadai Audio Book - MP3

Ozivilodukka Paayira Viruththi

Author - Vallalar Ramalinga Adigal

Artiste - Anandhan Barathi

Producer - Rajagopalan Babu

Production Help - SasiKumar, Hariharan

Audio:

2 Comments
Daeiou  Daeiou.
அருமையான பணியினை ஆற்றி வரும் திரு ஆனந்த பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமது பணிகளுக்கிடையிலும், நேரத்தினை ஒதுக்கி, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஆனந்த பாரதியின், இவ்விதமான பணிகள் தொடர வாழ்த்துவோம்.
Wednesday, May 4, 2016 at 03:04 am by Daeiou Daeiou.
Anandha Barathi
Thanks Ramanujam ayya.
Wednesday, May 4, 2016 at 16:25 pm by Anandha Barathi