Thiru Arutprakasa Vallalar- Tamil
3. கிளைச் சாலைகள் (1867)
3. கிளைச் சாலைகள் (1867)

சமரச வேத தருமச்சாலையைச் சார்ந்த

வைத்தியசாலை,

சாஸ்திர சாலை,

உபகாரச்சாலை,

விருத்திசாலை,

உபாசனாசாலை,

யோகசாலை,

விவகாரசாலை -

இவைகளைக் குறித்து சமரச வேத சன்மார்க்க சங்கத்தவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கையொப்ப ஏற்பாடு.

* * *