Thiru Arutprakasa Vallalar- Tamil
4. சன்மார்க்க விவேக விருத்தி (1867)


சற்குரவே நம:

சன்மார்க்க விவேக விருத்தி

விளம்பரம்:

அறிவுடைய நண்பர்க்கு அன்பொடு வந்தனஞ் செய்து அறிவிக்கை, நண்பர்களே! உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாமனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருளின் அனுபவங்களைக் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்தல் வேண்டும். அங்ஙன மறிந்து அனுபவிப்பதற்குச் சன்மார்க்க விவேக விருத்தியே சாதனமாதலின், அதனையடைதற்குத் தக்க நன்முயற்சிக் கோர் முன்னிலையாகச் சன்மார்க்க விவேக விருத்தி யென்னும் பத்திரிகை யொன்று வழங்குவிக்கு நிமித்தம், இதனடியில் தனித்தனி நம்மா லியன்ற வளவில் மாதந்தோறும் பொருளுதவி செய்வதாகக் கையொப்பமிட்டு மேற்குறித்த வண்ணம் நமக்கும் பிறர்க்கும் பயன்படும்படி வழங்குவிப்போமாக.

இங்ஙனம்

சன்மார்க்க சங்கத்தார்

எண் ஊர்பேர் கையொப்பம் துகை ரூ.அ.பை
1. சிதம்பரம் இராமலிங்கம் 100
2. கூடலூர் வெங்கடேசய்யர் 100
3. கூடலூர் மு. அப்புசாமி செட்டி 100
4. கூடலூர் துரைசாமி நாயகன் 100
5 கூடயூர் சின்னசாமிப் பிள்ளை 080
6. கூடயூர் கா. அய்யாசாமி 080
7. கூடலூர் தேவநாத பிள்ளை 040
8. கூடலூர் பபூ. சின்னதம்பி 020
9. கூடலூர் ம. வீராசாமி 020
10. கூடலூர் கா. இரத்தின ழஃ 020
11. கூடலூர் கா.மு. தேவநாயகம் 080
12. கூடலூர் வி. இராஜா 040
13. கூடலூர் இராமையர் 020
14. கூடலூர் விசுவலிங்க முதலியார் 020
15. புதுவை குமரப்ப சதாசிவ செட்டி 080
16. கூடலூர் விஜயரகுநாதன் 020
17. கூடலூர் அப்பாவுஞானியார் 020
18. புதுவை மு. அண்ணா சுப்பராயஃ 020
19. புதுவை F. குப்புசவாமி நாயுடு 020
20. கூடலூர் ந. சிவசிதம்பர செட்டி 040
21. புதுவை கி. துரசாமி 080
22. திருப்பாதிருப்புலியூர் அ.க. பரமானந்தன் 060
23. திருமயிலை முருகேச முதலியார் 020
24. திருக்கோவலூர் சுப்பிரமணியன் 020
25. அரசூர் இராஜகோபாலு 080
26. ஆலப்பாக்கம் சு. நாயினா ரெட்டி 080
27. கூடலூர் வரதராசன் 100
28. கூடலூர் புதுப்பாளைய சிரஸ்ததார் றாமசந்திர ழஃ 080
29. கூடலூர் நாஜர் வா......ரெட்டி 080
30. கூடலூர் கெ.....தன் 020
31. கூடலூர் குமாரசாமி ழஃ தம்பி ஆறுமுகம் 020
32. கூ ம. அரங்கநாதன் 049
33. புதுவை கநகசபை 040
34. நெல்லி கொமரகுரு 020
35. சிதம்பரம் ஆனந்தநாத சண்முக சரணாலயன் 020
36. கல்பட்டு ராமலிங்கம் 020
37. சி தருமச்சாலை சண்முக பிள்ளை 020
38. க தருமச்சாலை நமசிவாயன் 020
39. சி வேட்டவலம் அரங்கசாமி 020
40. வேட்டவலம் அப்பாசாமி பண்டாரியார் 100
41. சிதம்பரம் குழந்தைவேலு 020
42. சிதம்பரம் பாவாடைப் பிள்ளை 020
43. சிதம்பரம் நா. அருணாசலப் பரதேசி 020
44. பனப்பாக்கம் ஆறுமுகம் 020
45. பொலவநூர் வேலாயுதம் 020
46. பறங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை காதர் சாயபு 010
47. வடலூர் ஆதிப் படையாச்சி 020
48. ஒறத்தூர் அண்ணாமலை நயிநார் 020
49. திருநறுங்குன்றம் சி. தானப்ப நயிநார் 020

****************