Thiru Arutprakasa Vallalar- Tamil
5. சன்மார்க்க போதினி (1867)
5. சன்மார்க்க போதினி (1867):

ஆபால விருத்தர்கள் வரையில் யாவர்க்கும் பயில்விக்கும் சன்மார்க்க போதினி என்கிற சாஸ்திர பாடசாலை யொன்று நியமிக்கப்படும்.

பார்வதிபுரம்பிரபவ வருடம் மாதம் உதமிழ் ஆரியம் இங்கிலீஷ் சன்மார்க்க போதினி.... சாலையில் உபய கலாநிதிப் பெரும்புலவர் தொ. வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால்.....

***************