தமிழ் சரவணன்
மும்பையில் சன்மார்க்க மன்றம் அல்லது அன்பர்களின் தொடர்புகள் தேவை
வணக்கம். மும்பையில் பெருமானர் மன்றம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் முகவரியை தெரிவிக்கவும். சன்மார்க்க அன்பர்கள் எவரேனும் இருந்தாலும் அவர்களின் அழைபேசிஎண்ணை தெரிவிக்கவும்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி