Rajesh Kumar
பால் சைவமா
நீங்கள் சிறிது தயிரை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்வி இருந்தீர்கள். ஆனால் ஆண் கன்றுகள் கொலை செய்ய படுகிறது. பசுக்கள் செயற்கை முறையில் கருத்தரிக்க  படுகிறது. கன்றுகள் தாயை விட்டு பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்தரிப்பு நடப்பதால் பசு பாதிக்க படுகிறது. இக்காலத்தில் ஆண் கன்றை வைத்து விவசாயிகள் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் பால் குடிப்பதால் நாமும் உயிர் கருணை அற்றவர்கள் ஆகிவிட்டோம் அல்லவா? B12 ௭ன்ற விட்டமினை ௨டலுக்கு தேவையானதாக்கிய இறைவன் மீது எனக்கு மிகவும் கோபம் வருகிறது. வில௩்குண்ணிகளை படைத்த இறைவன் ஜூவ காருண்யம் கொண்டவனா? 
வள்ளலார் வருவிக்கப்பட்ட பின்பும் வேறு யாாரும் அவர் நிலை அடையவில்லை.  நாம் செய்யும் முதன்மை தவறென்ன?  ஐயா
2 Comments
rajaveer jothimurugan
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.
Friday, September 18, 2020 at 09:01 am by rajaveer jothimurugan
rajaveer jothimurugan
Vegans do not consume any animal products, including milk, eggs, or any kind of dairy products, such as cheese or butter. So, in short, yes, milk is vegetarian, but it is certainly not vegan. Milk comes from animals, usually from cows, but it is not the flesh of the animal, therefore it is not meat
Saturday, September 19, 2020 at 03:15 am by rajaveer jothimurugan