அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
தனிச்சுடர் பரப்பும் ஞானஒளிமுகம் திருவருட்
கனிச்சுவை கொடுக்கும் காண்பவர் உளத்தே
பனிநிறவிழியில் பளீரென்று மிதக்கும் காந்தக்
கருமணிகள் இரண்டையும் பார்ப்பார் பரவசமே!
உயிரினை ஈர்க்கும் அருளோவியம் வரைந்த
உயிர்நேயமிகும் ஸ்ரீதேவி அவர்களே வாழ்க!
உயிருக்குள் ஒளிர்செய் நம்அருள் வள்ளலின்
உயர்வரம் பெற்று நல்வளமொடு நீடுவாழ்வீர்!
அருட்பெருஞ்ஜோதி...
                                Vallalar Picture by Sridevi.jpg
4 Comments
                    
Asthuriba sr saidai Sathyam chennai 600015 Bharath
A rat