Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
5.8.2020 Kancheepuram Ashok Nagar Vallalar Deiva Nilayam supplying food packets to 50 destitutes.
டாக்டர் ஆனந்த ஜோதி & அனிதா...பரஞ்ஜோதி நகர், காஞ்சீபுரம்..உபதாரர்கள். 50 நபர்களுக்கு இன்று உணவளிக்கப்பட்டது. திரு வெங்கடேசன், சிவகுமார், உமா மஹேஸ்வரி ஆகியோர், இப்பணியில் ஈடுபட்டு, ஏழை எளியோருக்கு உணவினைக் கொண்டு சேர்த்தனர்.
IMG-20200719-WA0020.jpg

IMG-20200719-WA0020.jpg