(திருஅருட்பா ஆறாம் திருமுறையிலிருந்து திருக்குறிப்புத் திருப்பதங்களைத் திரட்டி வாசித்துப் பூசிக்கப்படும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருக்கவசம்!)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
1. இயற்கையுண்மை வடிவினரே போற்றி போற்றி
2. இயற்கையுண்மை அறிவினரே போற்றி போற்றி
3. இயற்கையுண்மை இன்பினரே போற்றி போற்றி
4. இயற்கையுண்மை ஒருமைத்திரு நடராயரே போற்றி போற்றி
5. தனித்தலைமைப் பெரும்பதியரே போற்றி போற்றி
6. தன்னிகற்ற தனிப்பெருந் தயாநிதியரே போற்றி போற்றி
7. நிர்மலரே நிர்க்குணரே போற்றி போற்றி
8. நற்குணரே சற்குணரே போற்றி போற்றி
9. சிற்குணரே குணாதீதரே போற்றி போற்றி
10. நித்தியரே சத்தியரே போற்றி போற்றி
11. ஏகரே அநேகரே போற்றி போற்றி
12. ஆதியரே ஆதியிலாரே போற்றி போற்றி
13. அந்தமாவரே அந்தமிலாரே போற்றி போற்றி
14. அமலரே அநாதியரே போற்றி போற்றி
15. அற்புதரே நிரதிசயரே போற்றி போற்றி
16. அரிதினும் அரியரே போற்றி போற்றி
17. பெரிதினும் பெரியரே போற்றி போற்றி
18. சிறிதினும் சிறியரே போற்றி போற்றி
19. காரணகாரிய அருஉருவே போற்றி போற்றி
20. ஆரணஆகம முடியருட் சுடரே போற்றி போற்றி
21. பூரணர் மகாகாரணரே போற்றி போற்றி
22. தனிப்பெருங் கருணையாளரே போற்றி போற்றி
23. தனிப்பெருந் தயவாளரே போற்றி போற்றி
24. சத்திய ஞானானந்தரே போற்றி போற்றி
25. நித்திய அருளானந்தரே போற்றி போற்றி
26. சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளியானவரே போற்றி போற்றி
27. தூயகலாந்த சுகந்தரு வெளியானவரே போற்றி போற்றி
28. திருநிலைத் தனிவெளி சிவவெளியானவரே போற்றி போற்றி
29. அருள்வெளிப் பெரும்பதியானவரே போற்றி போற்றி
30. ஞான யோகாந்த நடத்திரு வெளியானவரே போற்றி போற்றி
31. திருநிலைத் தனிவெளி சிவவெளியானவரே போற்றி போற்றி
32. விமல போதாந்த மாமெய்ப்பொருள் வெளியானவரே போற்றி போற்றி
33. பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியானவரே போற்றி போற்றி
34. சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியானவரே போற்றி போற்றி
35. சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளியானவரே போற்றி போற்றி
36. சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளியானவரே போற்றி போற்றி
37. தகர மெய்ஞ்ஞானத் தனிப்பெரு வெளியானவரே போற்றி போற்றி
38. தத்துவா தீத தனிப்பொருள் வெளியானவரே போற்றி போற்றி
39. சச்சிதானந்தத் தனிப்பர வெளியானவரே போற்றி போற்றி
40. சாக்கிராதீதத் தனிபெரு வெளியானவரே போற்றி போற்றி
41. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியானவரே போற்றி போற்றி
42. காரண காரியங் காட்டிடும் வெளியானவரே போற்றி போற்றி
43. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியானவரே போற்றி போற்றி
44. சுட்டுதற்கு அரிய சுகாதீத வெளியானவரே போற்றி போற்றி
45. சிற்பரமாம் அருள்வெளியானவரே போற்றி போற்றி
46. தற்பரமாம் தெருள்வெளியானவரே போற்றி போற்றி
47. அருளின்பத் திருவெளியானவரே போற்றி போற்றி
48. வெளியெலாம் நிறைந்து விளங்குபவரே போற்றி போற்றி
49. வெளியெலாம் விளங்க விளங்கி நிறைந்தவரே போற்றி போற்றி
50. வெளியெலாம்காண் பண்டமெலாம் ஒளிந்தவரே போற்றி போற்றி
51. வெளியெலாம்காண் பிண்டமெலாம் கலந்தவரே போற்றி போற்றி
52. வெளியெலாம் அகம்கொண்டு கடந்து விளங்குபரே போற்றி போற்றி
53. இயற்கையுண்மைத் தனியின்ப வெளியானவரே போற்றி போற்றி
54. இயற்கையில்தானே என்றும் உள்ளவரே போற்றி போற்றி
55. இயற்கையில்தானே எங்கும் உள்ளவரே போற்றி போற்றி
56. இயற்கையில்தானே எதிலும் இல்லாதவரே போற்றி போற்றி
57. இயற்கையில்தானே எல்லாம் செய்வல்லவரே போற்றி போற்றி
58. இயற்கையில்தானே எல்லாமும் ஆனவரே போற்றி போற்றி
59. இயற்கையிலே தனக்கு எல்லாமும் உடையவரே போற்றி போற்றி
60. இயற்கையிலே தனக்கு எந்தஒன்றும் அல்லாதவரே போற்றி போற்றி
61. இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இல்லாதவரே போற்றி போற்றி
62. இயற்கையிலே எல்லாப் பாசங்களையும் அறுக்க வல்லவரே போற்றி போற்றி
63. பதி பசு பாசநிலையெலாம் காட்டும் சற்குருவே போற்றி போற்றி
64. பாசமறுத்துப் பசுவைப் பதியாக்கவல்ல குருராயரே போற்றி போற்றி
65. அருட்பெரும் நிதியானவரே போற்றி போற்றி
66. அருட்பெருஞ் சித்தியானவரே போற்றி போற்றி
67. அருட்பெருங் களிப்பானவரே போற்றி போற்றி
68. அருட்பெருங் சுகமானவரே போற்றி போற்றி
69. அருட்பெரும் மெய்யறி வானந்தமானவரே போற்றி போற்றி
70. ஐந்தொழில் செய்வல்ல அருள்ஞானசித்தரே போற்றி போற்றி
71. எத்தொழில் செய்வார்க்கும் திறனளிக்கும் நித்தரே போற்றி போற்றி
72. அருட்திருச் சிற்றம்பலவானரே போற்றி போற்றி
73. திருத்தகும் பொன்னம்பலவானரே போற்றி போற்றி
74. தெருள்திருச் சிற்சபையாளரே போற்றி போற்றி
75. பொருள்தகும் பொற்சபையாளரே போற்றி போற்றி
76. தத்துவமேதும் இல்லாரே போற்றி போற்றி
77. திரிபேதும் இல்லாரே போற்றி போற்றி
78. தீமையேதும் இல்லாரே போற்றி போற்றி
79. களங்கமேதும் இல்லாரே போற்றி போற்றி
80. செயற்கையேதும் இல்லாரே போற்றி போற்றி
81. பிறப்பொன்றும் இல்லாரே போற்றி போற்றி
82. இறப்பென்றும் இல்லாரே போற்றி போற்றி
83. விலையறியா மாமணியே போற்றி போற்றி
84. என்னுரிமை நாயகரே போற்றி போற்றி
85. கைபிடித்துக் கைகொடுக்கும் மெய்ப்பயனே போற்றி போற்றி
86. பொய்யுலகர் காண்பரிய புண்ணியனே போற்றி போற்றி
87. மெய்யே மெய்ஆகி எங்கும் விளங்கும் மெய்யனே போற்றி போற்றி
88. மெய்யடியார் காணுகின்ற தூண்டாமணி விளக்கே போற்றி போற்றி
89. பொய்பிடித்தார் கண்டிடாத தீண்டாமணி விளக்கே போற்றி போற்றி
90. வனப்புமிகும் பேரம்பலக் கூத்தனே போற்றி போற்றி
91. சிறப்புமிகும் பரிசுத்த ஞானசபை நடநாயகனே போற்றி போற்றி
92. தெருள்மிகும் ஞானபூரணா காயப் பொதுவனே போற்றி போற்றி
93. சத்தியச் சபையொளிர் தனிப்பெரும் பதியரே போற்றி போற்றி
94. நித்திய நிலையொளிர் அருட்பெரும் நிதியரே போற்றி போற்றி
95. அளவிலா ஆனந்த சித்தரே போற்றி போற்றி
96. முடிவிலாச் சித்திபுரத்து அரசரே போற்றி போற்றி
97. இணையிலாச் சித்த சிகாமணியனே போற்றி போற்றி
98. நிகரிலா அருட்பெரும்ஜோதி நாயகனே போற்றி போற்றி
99. மாற்றறியாப் பசும்பொன் னருட்திருமேனியனே போற்றி போற்றி
100. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
பழம்போல விழுங்குகின்ற பெரும்பதமே போற்றி போற்றி
101. உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம் ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே போற்றி போற்றி
102. ஒன்றும் கற்றறியாப்பேதை என்போன்றவர்க்கும் இன்பம் கனிந்தருள்கின்ற
கருணைத் தேவே போற்றி போற்றி
103. ஞானமா மன்றிலாடும் தனிப்பெருங்கருணை நடநாதரே போற்றி போற்றி
104. கனகமா மன்றிலாடும் பொடித்திருமேனியரே போற்றி போற்றி
105. அருணாடகத் திருணாதவரே போற்றி போற்றி
106. அருளமுதான அருட்பெருஞ் சுடரானவரே போற்றி போற்றி
107. அருள்நிறைவான அருட்பெரும் பொருளே போற்றி போற்றி
108. நீதிநடம்செய்யும் ஜோதிநடத்தரசே போற்றி போற்றி
109. தூயநடம்செய்யும் நேயநடத்தரசே போற்றி போற்றி
110. பாவனாதீதாதீதமாகிய இயற்கையுண்மைச் சொரூபமே போற்றி போற்றி
111. குணாதீதாதீதமாகிய இயற்கையுண்மை ரூபமே போற்றி போற்றி
112. வாச்சியாதீதாதீதமாகிய இயற்கையுண்மைச் சுவாபமே போற்றி போற்றி
113. லட்சியாதீதாதீதமாகிய இயற்கையுண்மை வியாபகமே போற்றி போற்றி
114. மௌனமாகாதீதாதீதமாகிய இயற்கையுண்மை நிலையே போற்றி போற்றி
115. காலாதீதாதீதமாகிய இயற்கையுண்மை அனுபவமே போற்றி போற்றி
116. சுத்தசிவ துரியாதீத மெய்யனுபவப் பெரும்பொருளே போற்றி போற்றி
117. சுத்த சிவானந்த சபைதனிலே இன்பமயமாய் ஓங்குகின்ற தனிப்பெருங் கடவுளே போற்றி போற்றி
118. சுத்தசன்மார்க்க இயற்கையுண்மை அறிவின்ப அனகப் பேரொளியே போற்றி போற்றி
119. சுத்தபிரணவ ஞானதேகமெனும் முத்தேகசித்திகளை வழங்கவல்ல முழுமுதற் கருவியரே போற்றி போற்றி
120. சுத்த ஞானியர் துதித்தேத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
121. அல்கலின்றி ஓங்கி அருளாட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
122. ஆருயிர்க்கெலாம் ஆற்றலில் ஓங்கி அருள்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
123. இகபரநிலைகளில் அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
124. ஈகைசெய் உள்ளத்தில் துன்பெலாம் அறுத்து இன்பக் களியூட்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
125.உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல் அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
126. ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிடும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
127. எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென் அல்லலை நீக்கிடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
128. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே ஆறாறு காட்டிடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
129. ஐயமுந் திரிபும் அறுத்து எனதுடம்பினுள் ஐயமு நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
130. ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவையன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
131. ஓதாது உணர்ந்திட ஒளியளித்து எனக்கே ஆதாரமாகிடும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
132. ஔவியம் ஆதியோராறுந் தவிர்த்தபேர் அவ்வியல் எழுத்தாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
133.முச்சுடர்களும் ஒளிமுயங்குற அளித்தருள் அச்சுடராஞ்சபை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை

நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்து கொண்ட
மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம்
வாழி அருட்சோதி வாழிநட ராயன்
வாழி சிவஞான வழி.
குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
உருநி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
இருநி லத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில்
குருநி லைத்தசற் குருஎனும் இறைவநின் குரைகழற் பதம்போற்றி.
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி**
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
திருச்சிற்றம்பலம்
***********************************************************************************
அருட்குறிப்பு: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உண்மையன்பாற் கருத்திற் கருதி, மேற்படி அருட்பெருங்கவசத்தை அன்றாடம் தங்களின் பிரார்த்தனைகளின்போது படித்து வழிபாடு செய்கின்ற அன்பர்களின் கருத்தின்கண் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளானது வெகு சீக்கிரமாக வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து, எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும் உண்மையாக அறிய வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்கவசம் படிக்கும் காலத்தில் சுத்த சைவத்தில் இருக்க வேண்டியது மிகஅவசியம் என்றும் அறிய வேண்டும்!
இந்த அருளுண்மையை அன்பர்கள் அனுபவித்து அறிந்திடவும்!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!
நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்

திருக்கவசம் முற்றிற்று. சுபம்.
***********************************************************************************
***********************************************************************************அருட்குறிப்பு: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உண்மையன்பாற் கருத்திற் கருதி, மேற்படி அருட்பெருங்கவசத்தை அன்றாடம் தங்களின் பிரார்த்தனைகளின்போது படித்து வழிபாடு செய்கின்ற அன்பர்களின் கருத்தின்கண் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளானது வெகு சீக்கிரமாக வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து, எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும் உண்மையாக அறிய வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்கவசம் படிக்கும் காலத்தில் சுத்த சைவத்தில் இருக்க வேண்டியது மிகஅவசியம் என்றும் அறிய வேண்டும்!
இந்த அருளுண்மையை அன்பர்கள் அனுபவித்து அறிந்திடவும்!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!
நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
Write a comment