ARUTPERUNJOTHI SANMARGA MISSION TRUST
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாடு
பேரன்புடையீர் வந்தனம்!
      எல்லாம் வல்ல எல்லாம் உடைய எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் திருவருட்பிரகாச வள்ளற்பெருமானாரின் 192வது வருவிக்வுற்ற திருநாள் மற்றும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாடு பெருவிழா வருகின்ற 26-10-2014 ஞாய்ற்றுக்கிழமை சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஆண்டவரின் அருளைப்பெற்று, பேரின்ப சித்த்ப் பெருவிழாவில் வாழ உள் அன்போடு அழைக்கின்றோம்.
1.jpg

1.jpg

2.jpg

2.jpg

3.jpg

3.jpg

4.jpg

4.jpg

5.jpg

5.jpg

6.jpg

6.jpg

7.jpg

7.jpg

8.jpg

8.jpg

9.jpg

9.jpg

10.jpg

10.jpg

11.jpg

11.jpg

12.jpg

12.jpg

Daeiou  Daeiou.
சேலம் சன்மார்க்க சங்கத்தின் இந்த அழைப்பிதழ், தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்கள் விலாசத்தையும் உள்ளடக்கியுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சன்மார்க்க சான்றோர்கள், சன்மார்க்கிகள், இந்த மாநாட்டில் பங்கு பெறுவது, தமது கடமையாகக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
Saturday, October 25, 2014 at 06:00 am by Daeiou Daeiou.