சென்னையில் பன்னாட்டு சன்மார்க்க சங்க பொதுக்குழுக்கூட்ட அழைப்பிதழ்.
=0=0=0=0=0=0=0=0=0
நாள் 25.10.2010
நடைபெறும் இடம் - வாணி மஹால், டி.நகர், சென்னை.
திரு சுப்புராமன் அவர்களின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
கடந்த 10.10.2010 அன்று திண்டுக்கல் மாநகரில், சுவாமி தயாநிதி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழாவின்போது வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சுப்புராமன் அவர்கள், வந்து சுவாமிகளின் அருள் தொண்டு குறித்து உரையாற்றினார். தவிரவும், வரவிருக்கும் 25.10.2010 அன்று சென்னையில், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கக் கூட்டம் நடைபெற இருப்பதையும் அவர் அன்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து, அக் கூட்டத்திற்கு வருகை தந்து ஆலோசனைகள் வழங்கும்படியும் அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

Write a comment