Vallalar Pannattu Sanmargha Sangam.
25.10.2010 - வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் புதிய காரியக்கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு

வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க புதிய காரியக்கமிட்டி

உறுப்பினர்கள் தேர்வு.

===0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o===

நாள் 25.10.2010 (திங்கள்)

நேரம் காலை 10.30 மணி.

இடம்: டி.நகர் வாணி மகால்-ஓபுல் ரெட்டி கூட்ட அரங்கம்.

=0=0=0=0=0=

கடந்த 25.10.2010 (திங்கள் கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில், சென்னை தி.நகர் வாணி மஹாலில் உள்ள ஓபுல் ரெட்டி கூட்ட அரங்கத்தில் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க புதிய காரியக்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த அன்பர்கள் கலந்து கொண்டனர்.

.

புதிய காரியக் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே செயலாளராகப் பணி புரிந்த டாக்டர் திரு பி.கே. சிவராமனுக்குப் பதிலாக சென்னை டாக்டர் திரு வேணுகோபால் அவர்கள் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பொருளாளராகப் பணிபுரிந்த திரு ராமச்சந்திரனுக்குப் பதிலாக சென்னையைச் சேர்ந்த அன்பர் திரு ரெங்கநாதன் தேர்வு செய்யப்பட்டார். 80 சன்மார்க்க சான்றோர் பெருமக்கள் இந் நிக்ழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

Meeting conducted at Opul Reddy Hall, Vani Mahal, T.Nagar.

Thiru Renganathan, newly elected Treasurer, Chennai, Dr. Venugopal, the newly elected Secretary of the Sangam (Centre) along with a Sanmarga Anbar, Chennai (on the right)

President Thiru Subburaman delivering speech.

Dr. Venugopal newly elected Secretary of the Sangam delivering speech about

the ongoing works undertaken by the Pannattu Sanmarga Sangam.

Sanmarga Members all over Tamil nadu attended the meeting.

Meals after the meeting.

108

108

110

110

113

113

114

114

117

117

120

120

122

122

125

125

121

121

123

123

003

003