நேரம் .. மாலை 6.30 மணி.
இறை வணக்கம். அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.
தலைமை .. மாலை 6.35 மணி. தயவுத் திரு இ.சேசுராஜ பயஸ், தலைமை ஆசிரியர் (ஓய்வு), திண்டுக்கல்.
சொற்பொழிவு .. தயவுத் திரு க.மயில்வேல், மேனாள் பேராசிரியர்,
பொருள்..வாழையடி வாழை.
Read more...

20150520_154927.jpg