வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தலைமையில் நடக்கும் ஒரு பொது அமைப்பு. இது சாதி சமயம் மதம் இனம் மொழி நிறம் வயது பால் மற்றும் பல வேற்றுமைகளை கடந்த ஆன்ம நேய உரிமை பாராட்டும் அமைப்பு. இது வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாக விளங்கி அவரின் கோட்பாடுகளையும் வழிகாட்டுதலையும் முதன்மையானதாகவும் தலைமையானதாகவும் போற்றி அவ்வழியில் நடக்கும்.
              இங்கு நாம் அழைப்பு விடுத்து பேசுகின்ற சான்றோர்களும் மற்றும் நிகழ்வில் பங்குகொள்கின்ற அனைவரின் கருத்துக்களும் வள்ளல் பெருமானின் கொள்கைகளையொட்டியே இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
             அனைத்து பேச்சாளர்களின் கருத்துக்களும் அவர்களையே சாரும் அல்லாது வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் கருத்து ஆகாது என்று அறிந்திடல் வேண்டும்.
           பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசவும் மற்றவர்கள் அதை ஆமோதித்தும் மறுத்தும் பேசவும் உரிமையுள்ளது. எனினும் ஒருவரையொருவர் மனம் நோகாதபடி அன்புடனும் பண்புடனும் விசாரம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்
இங்கனம்
- வள்ளல் பெருமான் தலைமையில் வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் நிர்வாகத்தினர்
Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 24 செப்டம்பர் 2023 6:30PM India /9:00AM ET (USA) திருவருட்பா பாராயணம் ThiruvArutpa Recital திருவருட்பா பாராயணம் ThiruvArutpa Recital திரு. ஜெயராஜ் ராஜா
FlyerArutpa.jpg

FlyerArutpa.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 17 செப்டம்பர் / September 2023 6:30PM India /9:00AM ET (USA) - அருட்பா அமுதம் “அருட்பெருஞ்ஜோதி அகவல்” Arutperunjothi Agaval விளக்கமும் பாட்டும் பகுதி 55
AgavalPart55.jpg

AgavalPart55.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 10 செப்டம்பர் 2023 6:30PM India /9:00AM ET (USA) சத்விசாரம்-Truth Enquiry சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் திரு. கோபி சுந்தரேசன் Mr. Gopi Sundaresan, USA
VinappamSep9.jpg

VinappamSep9.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 27 ஆகஸ்ட் 2023 6:30PM India /9:00AM ET (USA) - திருவருட்பா பாராயணம் ThiruvArutpa Recital - திரு. ஜெயராஜ் ராஜா Mr. Jeyaraj Raja, USA
Aug272023.jpg

Aug272023.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 13 ஆகஸ்ட் 2023 6:30PM India /9:00AM ET (USA) - சத்விசாரம்-Truth Enquiry - சமரச சுத்தசன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பம் திரு. கோபி சுந்தரேசன் Mr. Gopi Sundaresan, USA
SathvicharamAug13.jpg

SathvicharamAug13.jpg

vgvr s
please share youtube links. Thanks
Monday, August 14, 2023 at 23:37 pm by vgvr s
Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 30 ஜூலை 2023 6:30PM India /9:00AM ET (USA) - “அருட்பெருஞ்ஜோதி அகவல்” - விளக்கமும் பாட்டும் பகுதி 51 வழங்குபவர்கள் திரு. லோக. ஆனந்த பாரதி Mr. L. Ananda Bharathi திருமதி. ஞான. தனலட்சுமி Mrs. G. Dhanalakshmi
FlyerAgavalPart51.jpg

FlyerAgavalPart51.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 23 ஜூலை 2023 6:30PM India /9:00AM ET (USA) - திருவருட்பா பாராயணம் ThiruvArutpa Recital - திரு. ஜெயராஜ் ராஜா
FlyerJuly22.jpg

FlyerJuly22.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 2 ஜூலை 2023 6:30PM India /9:00AM ET (USA) சத்விசாரம்-Truth Enquiry சமரச சுத்தசன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பம் திரு. கோபி சுந்தரேசன் Mr. Gopi Sundaresan, USA
Flyer-July2.jpg

Flyer-July2.jpg

Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு/Sunday Event 25 ஜூன் 2023 6:30PM India /9:00AM ET (USA) - திருவருட்பா பாராயணம் ThiruvArutpa Recital திரு. ஜெயராஜ் ராஜா Mr. Jeyaraj Raja, USA
Flyer-Agaval-Recital25.jpg

Flyer-Agaval-Recital25.jpg

Vallalar Universal Mission - USA
“அருட்பெருஞ்ஜோதி அகவல்” Arutperunjothi Agaval விளக்கமும் பாட்டும் பகுதி 48 Recital and Explanation Part 48 திரு. லோக. ஆனந்த பாரதி Mr. L. Ananda Bharathi திருமதி. ஞான. தனலட்சுமி Mrs. G. Dhanalakshmi
Flyer-Agaval-June18.jpg

Flyer-Agaval-June18.jpg