இன்புற்று வாழ்க!
அன்புள்ள இணையதள வாசகர்களுக்கு, வணக்கம்
திரு அருட்பிரகாச வள்ளலாரின் 185-ம் ஆண்டு பிறப்பு நாள் விழாவை சிறப்பாக நடத்த,
யாங்கோன் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். விழா அழைப்பிதழ்
இணைத்துள்ளேன் .
உலகமெங்கும் உள்ள நமது ஆன்ம நேயர்கட்கு அனுப்பி நல்லுறவு ஏற்பட உதவுமாறு வேண்டுகிறோம்.
என்றும் அன்புடன்,
சோலை.தியாகராஜன்
http://www.vallalarfiles.com/image/yRNz,$,2f4ue5dTLLRm0jydZtQ,$,3d,$,3d/sz-tn650/vizaaazaip18900000.jpg
http://www.vallalarfiles.com/image/xPlisiIji2CXbjYQnLmYCg,$,3d,$,3d/sz-tn650/vizaaazaip18840000.jpg
http://www.vallalarfiles.com/image/Ull2T,$,2b6wB2FCo5IOYOqDVw,$,3d,$,3d/sz-tn650/vizaaazaip18860000.jpg
http://www.vallalarfiles.com/image/RPol,$,2fmAwrNv2WLpqeVWm,$,2bw,$,3d,$,3d/sz-tn650/vizaaazaip18880000.jpg
9 Comments
அழைப்பிதழினைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது.
மலேசியாவில், ஒரு எழுச்சி மிக்க நிகழ்வாக, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான்
நிகழ்த்தி வருகிறார்.
186வது பிறந்த நாளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது.
சிறக்கட்டும் விழா நிகழ்ச்சிகள்.
உளப்பூர்வமான, தயவுடன் கூடிய வாழ்த்துக்கள்.
தயவு அன்பர், மதுரை.
i however wonder why his date of incarnation is noted as 186 or 185. which is correct?
Anyway having got printed and published, we should not discuss (this small error)
Wishes for the grand preparation and the successful conduct of the function.
Daeiou Team, Madurai.
I pray St.Vallalar to shower his blessings to all in Yangoon Samarasa Suddha Sanmarga Sangam, and wish the function all success.
With regards
sivaraman
apn anbar
The current year is 2008.
The year of Vallal Peruman's Birth is 1823.
Taking into account the above factors, the following details are furnished for kind information.
5.10.2008
(-) 5.10.1823
===========
Net 0.00.185 --- Completed 185 years as on 4.10.2008
===========
So, from 5.10.2008, (i.e. this year) the 186 th Birth day of Vallal Peruman Starts.
It is presumed that on this basis only, the Samarga Associations in Tamil Nadu celebrates the 186th year birth (here all over in Tamil Nadu-But at various dates according to their convenience). Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Vadalur
Also celebrated at Mettukuppam, this year as the 186th year of birth day of Vallal Peruman on 5.10.2008. It is also available in the www.vallalarspace.com
These informations are only for academic interest.
Ayya – don't take it otherwise.
Kindly go ahead with the very big job you have undertaken for spreading Suddha Sanmargam at Yangon Sanmarga Association through this festival Day of Vallal Peruman.
Daeiou Team, Madurai.
தமிழில்
வள்ளல் பெருமான் அவர்கள் வருவிக்க உற்ற நாள் 5.10.1823.
இன்றைய ஆண்டில் அந் நாள் வரும் தேதி 5.10.2008
5.10.2008
(-) 5.10.1823
==========
185 – முடிவடைந்த வருடங்கள். (4.10.2008ல்)
==========
இதனை கணக்கில் எடுத்துக் கொண்டால், 5.10.2008ந் தேதி முதல் வள்ளல் பெருமானின் 186-வது பிறந்த நாளாகக் கொள்ள வேண்டி உள்ளது.
எனவே 5.10.2008ந் தேதியினை பெருமானாரது 186வது பிறந்த நாளாகக் கொண்டுதான் தமிழ் நாட்டில் அனைத்து சன்மார்க்க சங்கங்களும், வடலூர் தெய்வ நிலையமும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்ட நாளில் கொண்டாடி வருகின்றன.
உதாரனம் – 11.10.2008, 12.10.2008 அன்று பழனியில்
12.10.2008 அன்று நாகர்கோவிலில்.
5.10.2008 அன்று மேட்டுக் குப்பத்தில்.
இது போன்று பலருக்கும் இயைந்த பல்வேறு நாட்களில் .. ஆனால் 186வது பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டது.
சிற்றறிவுக்கு எட்டிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.
தாங்கள் பெரும் விழாவினை நடத்தி வருகிறீர்கள்.
இதன் தாக்கம், தாங்கள் நடத்தும் பெரிய விழாவினை பாதித்து விடக்கூடாது.
தகவலுக்காக அனுப்பியதாக தாங்கள் கொள்ளும்படி இங்கிருந்து கோரப்படுகிறது.
தயவு குழு அன்பர், மதுரை.
=======================================================
Copy to APN Anbar Thiru DPV Moorthy Avargal for information.
Tanjore Gangaprasad Ramalingam,
S/o Deiva Thiru. Thanjai Gopala Gangaprasad
Founder, Rangoon Samaras Shuda sanmarga Sangam'
email :ramalingamtg1942@yahoo.co.in
Bangalore India
wish the function all success. with vallalars grace ...
vallalar aranilaym ramanathapuram
vallalarspace.com/vumt