#பர்மா_மியன்மா_யாங்கோன்_சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கம் நடத்தும் திருவருட்பிரகாச வள்ளலார் #197_ம்_ஆண்டு உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா அழைப்பிதழ்!
-------------------------------------------------------------------
#பர்மா_மியன்மா_யாங்கோன் சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கத்தின் #துணைத்_தலைவரும் சன்மார்க்க நெறி சீலரும் அன்பான மாண்புமிகு #ந_மணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற இருப்பதால் ஆன்மநேயர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து திருவருட்பா உணர்த்தும் ஆன்மீக உயர் கருத்துக்களைப் பெற்று பேரின்பப் பெரு வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
#நாள்: ; (13. 10 .2019) ஞாயிற்றுக்கிழமை.
#நேரம்: ; காலை ( 7:30 )மணிக்கு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை
காலை( 9:00 ) மணி முதல் வள்ளலார் உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா!
#இடம்: ; மேட்டு ஸ்ரீ சிவன் ஆலய மண்டபம்.எண்(76/80) பஞ்ஞாடல்லா ரோடு, காலாபஸ்தி யாங்கோன் .
#குறிப்பு: ; குறிப்பிட்ட நேரத்தில் விழாவை ஆரம்பிக்க உதவவும்.
காலை சிற்றுண்டியும் பகல் உணவு உபசரிப்பும் நடைபெறும் .
இப்படிக்கு ,
U.A.P.சிவாஜி ராஜா
(விழாச் செயலாளர்)
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
எண்.(323 )4-வது மாடி .அநோரட்டா வீதி ( 25ஆவது வீதி முனை ) பபேடான் வட்டாரம். யாங்கோன்.மியன்மா.
