CHIDAMBARAM VALLALAR MANDRAM, CHIDAMBARAM
திரு அருட்பா பாடல்களுக்கு இணையத்தில் உரை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



திருவருட்பா பாடல்களுக்கு உரையும் விளக்கமும் இணையத்தில் இனிய தமிழிலேயே இருக்கின்றன. அன்பர்கள் அனைவரும் இந்த இணைய தளத்தைப் பார்க்குமாறு வேண்டுகிறோம்.
http://www.tamilvu.org/library/libindex.htm

உரை வேந்தர் திரு.அவ்வை துரைசாமி அவர்களின் முழு உரையும் விளக்கத்துடன் ஒவ்வொரு பாடலையும் தொடர்ந்து தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பாடலைத் தேர்ந்தெடுக்க பாடல் முதல் சொல் அகரவரிசையும் தரப்பட்டிருக்கிறது.

இந்த மாபெரும் பணியைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு சன்மார்க்க உலகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. அதன் தமிழ்ப் பணி மேலும் சிறக்க வள்ளல் பெருமான் அருள்புரிய வேண்டுகிறோம்.
7 Comments
Sutharsan Thangamuthu
இந்த இணையதளத்தில்,எந்த தலைப்பின் கீழ் மேற்படி நூலை பதிவிறக்கம்,என்பதை தயை கூர்ந்து அறிந்தவர்கள் விளக்க விழைகின்றேன்.அருட்பெரும்ஜோதி...
Monday, August 10, 2015 at 08:49 am by Sutharsan Thangamuthu
lalitha ks
http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm
Tuesday, August 11, 2015 at 16:58 pm by lalitha ks
om prakash
Hi All,

Please provide the exact link to download thiru arutpa explanation.

Thanks & Regards

S.Om Prakash
Wednesday, August 12, 2015 at 05:53 am by om prakash
om prakash
Thanks Lalitha!
Thursday, August 13, 2015 at 05:55 am by om prakash
Sutharsan Thangamuthu
Thanks for sharing the relevant link.ArutPerumJothi...
Friday, August 14, 2015 at 06:18 am by Sutharsan Thangamuthu
Anandha Barathi
Dear Thangamuthu ayya,

In the above link, You can read it in online, not able to download.

if need to download please check vallalar.org (below Link)

http://vallalar.org/Tamil/V000009449B (Few explanation available)
Monday, August 17, 2015 at 14:01 pm by Anandha Barathi
Sutharsan Thangamuthu
Thank you( DhayavuThiru)-DT Anandha Barthi ayya. ArutPerumJothi..
Tuesday, August 18, 2015 at 06:00 am by Sutharsan Thangamuthu