விருத்தாசலம் மாசிமகப் பெரு விழா சனிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் மாசிமகப் பெரு விழா ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான விழா March 2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் மாசிமகப் பெரு விழாவை முன்னிட்டு பத்து நாள்கள் - தொடர் அன்னதானம் மற்றும் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
கோவை சிவப்பிரகாச சுவாமிகளும் 10நாட்கள் முழுவதும் அங்கு இருந்து சொற்பொழிவு செய்வார்கள்,
நாள் - 02-3-2017 முதல் 11-3-2017 வரை (10 நாள்கள் )
இடம் : இராஜேஸ்வரி திருமண மண்டபம் , மேலக் கோட்டை வீதி, விருத்தாசலம்.
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

Kovai Sivaprkasa Swamigal (2).jpg

Kovai Sivaprkasa Swamigal (3).jpg

49385639.jpg

Kovai Sivaprkasa Swamigal (4).jpg

Kovai Sivaprkasa Swamigal (5).jpg

Kovai Sivaprkasa Swamigal (6).jpg

Kovai Sivaprkasa Swamigal (7).jpg

Kovai Sivaprkasa Swamigal (8).jpg

Kovai Sivaprkasa Swamigal (9).jpg

Kovai Sivaprkasa Swamigal (10).jpg

Kovai Sivaprkasa Swamigal (11).jpg

Kovai Sivaprkasa Swamigal (12).jpg

Kovai Sivaprkasa Swamigal (13).jpg

Kovai Sivaprkasa Swamigal (14).jpg

Kovai Sivaprkasa Swamigal (15).jpg
http://www.vallalarspace.com/VallalarKudil/c/V000008139B
வள்ளல் பெருமான் பாதம் பதியப் பெற்ற இவ்விடம் வந்து வழிபட்டு அருள் பெற வேண்டுகின்றோம்!
அனைவரும் வருக! நன்றி!