ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,
அன்னதான ஆதீனம் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களால் நடத்தப்படும் அருமையான சன்மார்க்க இதழ்"வாழையடி வாழை".
சுவாமிகளின் எண்ணங்களை வண்ணங்களாக தாங்கி கொண்டுவந்து நம் இல்லத்தில் சேர்கின்றது இந்த அற்புத இதழ்,இது வெறும் மாத இதழ் மட்டுமன்று , நம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் சன்மார்க்க செய்திகளை தாங்கி மணம் பரப்பும் "செந்தாமரை இதழும்" ஆகும்.
அன்பர்கள் எங்கள் முகவரிக்கு தொடர்பு கொண்டு, இதழ்களை பெற்று பயன் பெற வேண்டுகின்றோம்.
ஒரு ஆண்டு சந்தா - ரூபாய் 120 மட்டும்.
சுவாமிகளின் திருவுள பாங்கின் வண்ணம் தற்பொழுது "வாழையடி வாழை" மின்னிதழாகவும் வெளிவருகின்றது, அன்பர்கள் படித்தும், சுவாமிகளை அடுத்தும் பயன்பெறுக!
இந்த மின்னிதழை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
நன்றி.

Pl help me with your monthly I am sathyam8/1-thondar seeder.kasthuriba st chennai 600015
Saturday, January 5, 2019 at 03:26 am
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Write a comment