நிகழும் வள்ளலார் ஆண்டு 200 வளரும் சோபக்கிருது ஆண்டு ஆவணி மாதம் 9-ம் தேதி (26.08.2023) சனிக்கிழமை முதன் ஆவரி மாதம் 10-ம் தேதி (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை வரை தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் 80வது இடர் பிறவி அவதார தினம் பிறந்த நாள் இரண்டு நாட்கள் மேட்டுக்குப்பம் நமது அறநிலையத்தில் நிகழ்கின்றது என்பதை அன்புடன் உங்கள் இதயத்தில் பதிவு செய்கின்றோம்.'
இரண்டு நாட்களும் அதிகாலையில் அகவல் பாராயணம் திருவருட்பா இசை, ஆடல் பாடல் நிகழும், பல பேர் பேசுவார்கள், அன்பு K.செல்வநாயகம் சென்னை, முளைவர் விஸ்வநாதன் வேட்டவலம் மற்றும் பலர் பேசுவார்கள் அடியேன் பிறந்திருக்கிறேன் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி
27.08.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குளி அறநிலையத்தின் வளர்ப்பு சிவ.மாதினியாருக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ உள்ளது. அனைவரும் வந்து சிவ.மாதினியார் வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்த வருக ! வருக !! வருக !!! என அழைத்து மகிழ்கின்றோம்
--அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.... அனைவரும் வருக..!! அருளாசி பெருக..!!!

images.jpg
Write a comment