என்னுடைய சிற்றறிவில் பட்ட விளக்கத்தை நான் முன்பே எழுதியுள்ளேன். அதை மீண்டும் எழுத விழைகின்றேன்;
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்றும் முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் என்றும் வள்ளலார் கூறியுள்ளார்.நாம் அடையவேண்டிய பேறுகள் நான்கு என்பது வள்ளலார் வாக்கு.
ஏம சித்தி, சாகாக் கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல் ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சித்தி என்பது புரிகின்றது. அகவலில் உள்ள கடைசி வரிகளைச்ச் சற்று கவனிப்போம்.
என்னையும் பொருள் என எண்ணி என் உள்ளத்தே அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து உலகியல் சிறிதும் உளம் பிடியாவகை அலகில் பேரருளால் அறிவது விளக்கிச் சிறு நெறி செல்லாத் திறன் அளித்து அழியாதுறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச் சாகா வரத்தையும் தந்து மேன்மேலும் அன்பையும் விளைவித்து அருட்பேர் ஒளியால் இன்பையும் நிறைவித்து
என்னையும் நின்னையும் ஒருருவாக்கி யான் உன்னியபடி எல்லாம் சீருறச் செய்து உயிர்த்திறம் பெற அழியா அருளமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்சோதி.
சாகா வரத்தையும் தந்து என்பது மரணமலாப் பெரு வாழ்வு இது முன்னே வந்துவிட்டது.
என்னையும் நின்னையும் ஓர் உருவாக்கி என்பது இறைவனுடன் கலந்த நிலை, இது முடிந்த அனுபவம்.
இந்த முடிந்த அனுபவத்திற்கு முன்னே சாகா வரம் வந்ததால் மரணமிலாப் பெருவாழ்வே முத்தி அதாவது நிலை முன் உறு சாதனம். இறைவனுடன் கலப்பது நிலை சேர்ந்த அனுபவம் அது சித்தி.
முத்தி என்பது மரணமிலாப் பெருவாழ்வு.
சித்தி என்பது இறைவனுடன் கலந்து நான் தான் ஆவது.
கீர்த்தனைப் பகுதியில் ஆணிப் பொன்னம் பலத்தே என்ற பாடலையும் பார்க்கலாம்.
அம்மையைக் கண்டேன் அவள் அருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி ..................................................இது மரணமிலாப் பெருவாழ்வு.
தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேனடி
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு சாமி அறிவாரடி. இது சித்தி நிலை.

3 Comments
Grand deathlessness and merging with God are one and the same thing as God alone has the feature of deathlessness. So deathlessness can be attained only after merging with God.
Mukthi is the stage of acquiring the grace of God
through dhavam and jeevakarunya.
The acquiring of pure and pranava bodies can be considered "nilai munnuru sathanam" and acquiring of gnana dekam can be considered as Siththi as our Vallalperuman said god has gnana dekha.
It seems that amutham vunnuthal and seeing the red jothi nataraja and merging with IT with ITS grace are the two successive final steps.
மன்னிக்கவும் என்னுடைய சிற்றறிவிற்கு பட்டதை கூறுகிறேன்.
முத்தி என்பது முன் உறு சாதனம் என வள்ளல் பெருமான் கூறி உள்ளதன் பொருள் முத்தி என்பது ஒருமை நிலை அதுவே சாதனம்.
ஒருமை நிலை பெற்றால் அடுத்த நிலை கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் எனும் சித்தி அதாவது ஒருமை நிலை சேர்ந்த இறை அனுபவம்.
தவறு இருப்பின் மன்னிக்கவும்
நக்கினம் சிவம்
Dhayavu Nakinam Sivam Ayya has clearly pointed out the Truth in accordance with the divine message of Vallalar.
Let me put it in a different way so that everyone could understand it better without any more confusion. If Mukthi refers to deathlessness, then Sanmaargam is not different from Hinduism or any other religions of the world. Since, all paths/religions say that Mukthi is the Ultimate Stage of an Atman/Soul.
No rebirth state is different from Deathlessness!
According to Vallalar, Deathlessness is the Ultimate Sithy Inbam of a soul, not Mukthi!
Mukthi is just Mun Uru Sadhanam only; the lower step upon which we need to climb up further to reach higher step(the Sithy, the Imortality to live an Anaha Life of our Soul), without undergoing eternal Samadhi.
This is the prime message of Vallalar, which is unique in the world of Religions/Spirituality.
Arut Perum Jyothi...