அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆன்ம நேய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் ...
இந்த ஆடியோ மற்றும் வீடியோ முற்றிலுமாக குரு அருட்பெருஞ்ஜோதி , ராமலிங்க அடிகளார் அர்ப்பணிக்கப்பட்டது
this audio & video is totally dedicated to guru ArutperunJothi Ramalinga Adigalar and all being of ArutperunJothi
in this video is arutparum jothi maha mantra chanting from ( http://www.vallalar.org/tamil )
the mantra is
Arut Perum Jothi
Arut Perum Jothi
Thani Perum Karunai
Arut Perum Jothi
(In English it translates to: “Vast Grace-Light…. Vast Grace-Light
Supreme Compassion… Vast Grace-Light”)
in background of pure Alpha wave – (8 – 15 Hz)
which bring deep meditation relaxed exprience.
and
mild
Solfeggio Frequency 528 hz ~ audio frequency for Transformation and Miracles ( 'ceee' sound )
and mild
Om mantra at the background ...
very powerful for meditation
while hearing this audio you can watch a candle or a deepam lamp ..light and sound meditation
best results when heard with stereo headsets ..
soon upload music as downloadable .
http://www.vallalar.org/english
Thank You for watching
இந்த வீடியோ அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் (http://www.vallalar.org/tamil) உள்ளது
மற்றும் பின்னணியில்
தூய ஆல்ஃபா ஒலி அலை அதிர்வெண் - (8 - 15 ஹெர்ட்ஸ்)
இது நீங்கள் ஆழ்ந்த தியானம் நிம்மதியான அனுபவத்தை கொடுக்கவும்.
மற்றும்
லேசான
Solfeggio அதிர்வெண் 528 ஹெர்ட்ஸ் ~சிந்தனை தேளிவு அற்புதங்களையும் நிகழ்த்தும் ஆடியோ அதிர்வெண் என பெயர் பெற்ற (‘’ சீசீ ’’ஒலி)
மற்றும் பின்னணியில் மிக லேசான
ஓம் மந்திரம் ...
இது மிகவும் தியானத்திர்க்கு உதவியகாக இருந்தது. மனம் சிதரமல் வைக்க .
இந்த ஆடியோ கேட்டு போது நீங்கள் ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு தீபத் திருவிளக்கு முன்பாக அமர்ந்து அதை பார்த்து தியானம் செய்வது மிக விஷேசம் .. ஒளி மற்றும் ஒலி தியானமாக அகும் .. அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் பின் அனியில் ஒலி அலை அதிர்வெண்கள் இருப்பதால் மகா மந்திரம் அழ்மனதில் பதிவு செய்யப்படுகின்றது ...இதனல் எப்படி ஓரு பாடல் தலையில் ஓடிக் கொண்டே இருப்பதைப் பொல் ... உண்ணும் போதும் .. உறங்கும் போதும் எவ்வேலை செய்யினும் மனதில் முயர்ச்சியும் இல்லமலேயே அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓடிக் கொண்டே இருக்கிறது கவனித்ததால். இது ஓரு அருள் சாதனம் என உணர்ந்து .. அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இன்நது ..
இது ஸ்டீரியோ ஹெட்செட் உடன் கேட்கப்படுகிறது போது சிறந்த பலன்கொடுக்க வல்லது ..
அருட்பெருஞ்ஜோதி இறைவனின் தயவுக்கு மிக்க நன்றி
எத்திசையிலும் உள்ள எல்லா உலகங்களும்..
இன்பம் உற்று வாழ்க.! வாழ்க !
எத்திசையிலும் உள்ள எல்லா உயிர்களும்..
இன்பம் உற்று வாழ்க.! வாழ்க !
எத்திசையிலும் உள்ள எல்லா உலகங்களும்..
எத்திசையிலும் உள்ள எல்லா உயிர்களும்..
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின்
தனிப் பெருங்கருணையால்
பேரருள்பெற்று வாழ்க.! வாழ்க !
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
மிக்க நன்றி...