தமிழ் சரவணன்
அடிகளார் அருளிய திருவருட்பா (1 முதல் 6 ஆம் திருமுறை வரை)
அன்பாளர்களுக்கு..
நான் அடிகளார் அருளிய திருவருட்பா முழுவதும் உள்ள pdf ஐ (மாற்றம் ஏதும் செய்யப்படாத 1 ஆம் திருமுறை முதல் 6 ஆம் திருமுறை வரை) பெற ஆர்வமாக உள்ளேன். அன்பர்கள் அதற்குறிய Link களை பின்னூட்டமாக இடுமாறு வேண்டுகிறேன்..

அன்புடனும் நன்றியுடனும்.
சரவணா
2 Comments
Anandha Barathi
அய்யா வணக்கம், தற்பொழுது ஊரன் அடிகளின் பதிப்பு மட்டுமே PDF வடிவில் உள்ளது, மரபு பதிப்பு PDF வடிவில் எனக்கு தெரிந்தவரை இல்லை அனால் புத்தக வடிவில் உள்ளது. மரபு பதிப்பு PDF வடிவில் உள்ளது என்றால் தெரிந்த அன்பர்கள் உதவலாம்.

மரபு பதிப்பை (மாற்றம் ஏதும் செய்யப்படாத 1 ஆம் திருமுறை முதல் 6 ஆம் திருமுறை வரை) தாங்கள் கீழ்க் கண்ட இணைப்பில் படித்துக் கொள்ளலாம்.

திருஅருட்பா மரபுப் பதிப்பு இணைப்பு :


Thiruarutpaa Mudhal Aindhu Thirumuraigal by Vallalar ─ Tamil

http://supernallife.com/-Books/Thiruarutpaa%20(Mudhal%20Aindhu%20Thirumuraigal)/index.html


Thiruarutpaa Aaram Thirumurai by Vallalar ─ Tamil

http://supernallife.com/-Books/Thiruarutpaa%20(Aaram%20Thirumurai)/index.html


Thiruarutpaa Urainadai Paguthi by Vallalar ─ Tamil

http://supernallife.com/Dhinakaranar/-Books/Thiruarutpaa%20(Urainadai%20Paguthi)/index.html


Arutperunjothi Agaval by Vallalar ─ Original Hand Written Copy In Tamil

http://supernallife.com/-Books/Arutperunjothi%20Agaval/index.html


திருஅருட்பா அனைத்து தொன்மை நூல்களையும் இங்கு படிக்கலாம்:

அருட்பா பதிப்பக இணையம்:

http://arutpaonline.com/nyana_nulkal_next.php


நன்றி .
Monday, February 29, 2016 at 04:17 am by Anandha Barathi
சரவணன் தமிழ்
புத்தக வலைத்தளங்கள் இணைப்பினை கொடுத்துதவியமைக்கு மிக்க நன்றி ஐயா!..
Monday, February 29, 2016 at 07:49 am by சரவணன் தமிழ்