Arun Prakash
Return of Vallalar
Return of Vallalar:
வள்ளலார் 1874யில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் இரண்டற கலக்கும் முன்பு தான் மற்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரண்டரை கடையை கழித்து இங்கு வருவோம் என்றும் அகவினைதாருக்கு சாகாவரம் தருவோம் என்றும் கூறினார் . அந்த ஆண்டு 2024யில் வரப்போகிறது! அதை முன்னிட்டு இந்த ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் வள்ளலார் வர இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என்பதே இந்த ஆண்ட்ராய்டு செயலியில் பார்க்கலாம்! " In the fulness of time he (vallalar) will reappear to the Faithful " The following statement has been published in British government gazette during 1878.
Download from Google Play Store https://play.google.com/store/apps/details?id=com.anand.returnofvallalar&hl=en_US&gl=US