MANOHAR - KADAVUL PAATHAI
https://youtu.be/MSp0habIcdY?si=OM8gdgVS1uM6Rhkh ஆங்கில நாட்காட்டி அடிப்படையில் இன்று ஜனவரி 30 திருக்காப்பிட்டுக் கொண்ட நாளாகும்.
?si=OM8gdgVS1uM6Rhkh
ஆங்கில நாட்காட்டி அடிப்படையில் இன்று ஜனவரி 30 திருக்காப்பிட்டுக் கொண்ட நாளாகும்.

30/01/1874 ஆம் ஆண்டு மேட்டுக்குப்பம் சித்திவளாகம் எனப் பெயரிடப்பட்ட திருமாளிகையில் கூடியிருந்த அன்பர்கள் முன்னிலையில் தன் குடிசையின் உள்ளிருந்த தீபத்தை வெளிப்புறம் எடுத்து வைத்து தடைபடாது தீபமுன்னிலையில் ஆண்டவர் விளங்குவதாகப் பாவித்து வணங்குமாறு கட்டளை அறிப்பு வெளியிட்டு வள்ளற்பெருமானார் உலகவர் கண்களில் இருந்து மறைந்து திருக்காப்பிட்டுக் கொண்டார்.