சன்மார்க்க சங்க ஒருங்கிணைப்பு குழு சிறப்பு செயற்குழு கூட்டம்
மேலே கூறப்பட்ட விவரங்கள் தகவல்கள் குறித்து இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. ஆதலால் 7/12/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடேசன் திருமண மண்டபம், வண்டலூர் சென்னை வருகின்றவர்கள் இதை சார்ந்து ஒத்த கருத்துடையவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
பெருவெளியில் சர்வதேச மையம் குறித்த மாற்று கருத்தியல் மற்றும் விவாத நோக்கில் உள்ளவர்கள் இதில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் என்பதால், மாற்று கருத்தியல் சிந்தனை உள்ளவர்கள் கூட்டத்தில் அழைக்கப்படுவோர் அல்ல என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Write a comment