VETRI -Vallalar Education Training & Research Insititute
A start of: VETRI - Vallalar Education Training and Research Institute

We are pleased to offer courses on Vallalar and Sudha Sanmarga Principles. 

  • The aim of VETRI is to enable everyone to read correctly the works of Vallalar, understand the meaning properly, absorb the essence and to practise the principles.
  • VETRI will organize collective reading, classes by senior sanmarkka followers,and discussion and interaction on the works of Vallalar. To help the participants notes and explanations will be supplied.
  • VETRI hopes to train selected members of Sanmarkka Sankams who in turn will do this service at other centres.
  • VETRI is a voluntary,non-profit,non commercial,service institute.
  • VETRI hopes to extend online service to those abroad based on their experience in due course. However for the present, personal contact sessions are planned in Thamizh only.


The first class at Vadalur on 6th Oct 2013 will take up Vallalar's APPEAL (Siru Vinnappam) for study.
V.Namasivayam   cell:9245451647
Rama Pandurangan  cell:9489269029
KB Jothi cell:9443262269

anbudan
V.Namasivayam

3 Comments
Daeiou  Daeiou.
கடந்த 6.10.2013 அன்று இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 33 பேர் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

13.10.2013 அன்றுங்கூட...சென்னை அன்பர்கள் பலர்..தொடர்பு கொண்டு, தாம் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து சுத்த சன்மார்க்க நெறியில் வாழும் முறையினை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

மதுரையில் வாழும் மூத்த சன்மார்க்க அன்பர் திரு பாண்டுரெங்கன் ஐயா மற்றும் சிதம்பரத்தில் வாழும் மூத்த சன்மார்க்க அன்பர் திரு நமசிவாயம் ஆகியோர். இத் திருத் தொண்டில், தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அன்பர்கள் பலர், இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
Monday, October 14, 2013 at 01:16 am by Daeiou Daeiou.
Vallalar Space
got the contact details:
V.Namasivayam cell:9245451647
Rama Pandurangan cell:9489269029
KB Jothi cell:9443262269
Monday, October 14, 2013 at 23:25 pm by Vallalar Space
Daeiou  Daeiou.
கடந்த 6.10.2013 அன்று காலையில் 66 பேர், இந்த பயிற்சி வகுப்புக்கு வருகை தந்திருந்தனர். துவங்கிய பயிற்சி வகுப்பு நண்பகல் உணவுக்கு இடைவேளை விட்டது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பிலேயே திரு பாண்டுரெங்கன் ஐயா அவர்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அன்பர்கள், தொடர்ந்து .. அடுத்தடுத்த வகுப்புக்களிலும் கலந்து கொண்டால்தான், சுத்த சன்மார்க்க நெறி நல்ல முறையில் அவர்களுக்குப் புரியும் என்பதைத் தெளிவு படுத்தினார்.

ஏனோ தெரியவில்லை, மதிய உணவு இடைவெளிக்குப் பின் 33 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். வருகை புரிந்தவர்களில், மூத்த சன்மார்க்க அன்பர்களே பெரும்பாலும் இருந்தனர். சுமார் 10 இளையோர் வந்திருந்தனர்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த இள வயது சன்மார்க்க அன்பர்களில் ஒரு சிலர், லேப் டாப் சகிதம் வருகை தந்து, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கும் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டனர்.

ஒரு சிலர், எதிர்பார்க்காத கேள்விகளை எல்லாம் கேட்டு, இந்தப் பயிற்சி வகுப்பினை நடத்தும் மூத்த சன்மார்க்க அன்பர்களின் திறமைக்கு ஒரு சவாலாக இருந்தனர்.

ஒரு சிலர், தாம் புரிந்து கொள்ளாத பல கருத்துக்கள், அதாவது சுத்த சன்மார்க்கம் என்றால் இன்னது.எனத் தாம் புரிந்து வைத்துக் கொள்வதன்றி, பல சிறப்புக்களை இந்த பயிற்சி வகுப்பில் கேள்விப்பட்டதும்.தமக்கு, இந்த விளக்கவுரைகள், மிகவும் புதிதாக உள்ளன என்றே தெரிவித்தனர்.

அடுத்த பயிற்சி வகுப்பு, 27.10.2013 அன்று காலை துவங்கப்பட உள்ளது.

இந்த இணைய தளத்தில் கண்ட அன்பர் ஒருவர், நல்ல துவக்கமாக இது அமைந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில், வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறி இணைய தளம் மூலமாகத் துவங்குவதற்கு இது ஒரு காலமாக அமைந்துள்ளது எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
Thursday, October 17, 2013 at 07:59 am by Daeiou Daeiou.