Balu Guruswamy
வேண்டும்!

வேண்டும்!


உள்ளமது உறங்கவேண்டும்!

என்உணர்வது உறங்காமல்

உள்ஒளியில் உலவவேண்டும்.

திருவுளம் கருணைகூர்ந்து

தயவு காட்டவேண்டும்.

தமியேன்,

தானில்லாப் பெருநிலையில்

நிலைத்து இருக்கவேண்டும்!


பாலு குருசுவாமி