4.5.2025 அன்று, திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில் மாதாந்திர நிகழ்ச்சிகள் நடைபெறும். சன்மார்க்க அன்பர்க்ள் அனைவரும், திரளாகக் கலந்து கொள்ளும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
ஹரிகோவிந்தன் மற்றும் கொன்னமுத்து ஐயா ஆகியோரின் மறைவு குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்ள வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.