திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவராக உள்ளவர் திரு எஸ்.எஸ்.சிவராம் ஆவார். 15.2.2026 ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னையில் நடைபெற்ற உலக வள்ளலார் மாநாட்டில், அவருக்கு நினைவுப் பரிசினை, இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவர்கள் வழங்கினார். நினைவுப் பரிசுடன் திரு எஸ்.எஸ்.சிவராம் ஐயா அவர்களைக் காணலாம்.
IMG-20260216-WA0052.jpg
Write a comment