DAEIOU - தயவு
12.10.2021 தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் இயங்கி வரும் (மாவட்ட) சன்மார்க்க சங்கங்களின் விலாசம் தேவைப்படுகின்றது.
தமிழ் நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் செயல்படும் மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் விலாசம் யாரிடமேனும் இருந்தால், அதனை, இங்கு வெளியிடவும்.

     எதற்காக, இது தேவைப்படுகின்றது என்றால், ஒரு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு சிறப்பான சன்மார்க்க செயல்பாடு, அனைத்து மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டுமெனில், எல்லா மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் விலாசம் தேவைப்படுகின்றது. எனவேதான், இந்தக் கோரிக்கை.
20150119_184350.jpg

20150119_184350.jpg

Daeiou  Daeiou.
Any Sanmarga Sangam or Sanmarga Anbar who is having the list of all District Sanmarga Sangams list and address in Tamilnadu State may kindly contact the following mobile number besides sending the list.
A.Ramanujam, Madurai..86109 62453.
Wednesday, October 13, 2021 at 09:45 am by Daeiou Daeiou.