மதுரை அனுப்பானடியில், வள்ளலார் முதியோர் இல்லம் நடத்துபவர் திரு பெருமாள் அவர்கள். அவர், வரும் 4.2.2023 சனிக்கிழமை மற்றும் 5.2.2023 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு நாட்களில், அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லம் சார்பாக, வடலூரில், 11வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம், மற்றும் அன்னதானம் நடத்த உத்தேசித்துள்ளார். சன்மார்க்க அன்பர்கள், வந்து இவ் வைபவத்தில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டும்படி, திரு பெருமாள் கேட்டுக் கொள்கின்றார்.

1432741756728.jpg
Write a comment