திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் அமைந்துள்ள கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில், 21.1.2023 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் 22.1.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 7.35 மணி வரையில் ஐம்பெரும் விழா நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சிகள் எல்லாம் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, செயலாளர் திரு ஜி. திருப்பதி அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். இந் நிகழ்ச்சிகளில், திரு அருட்பா பாராயணம், சான்றோர் பெருமக்கள் சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புக்கு...04545 293244,
செல். 63846 56161, 78680 76777.
தொடர்புக்கு...04545 293244,
செல். 63846 56161, 78680 76777.

20150325_085241.jpg
Write a comment