DAEIOU - தயவு
5.2.2023 சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலை வருவிக்கவுற்ற 200ஆம் ஆண்டு விழா
வரவிருக்கும் 5.2.2023 அன்று, திருக்கண்டீஸ்வரத்தில் செயல்படும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோக சாலை, திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற 200ஆம் ஆண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150325_085241.jpg

20150325_085241.jpg