வள்ளல் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
காலேஜ் ஹவுஸில் நடைபெறும் விழாவிற்கு அனைவரும் வருகை தரும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
காலேஜ் ஹவுஸில் நடைபெறும் விழாவிற்கு அனைவரும் வருகை தரும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20230914-WA0029.jpg
2 Comments

வரவிருக்கும் 23.9.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில், இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்றுப் பயன் பெறலாம். நிகழ்ச்சி நிறைவுற்றவுடன், அனைவருக்கும், இரவு உணவு, அங்கேயே வழங்கப்படும்.
Thursday, September 21, 2023 at 17:10 pm
by Daeiou Daeiou.

வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர். இன்று, 23.9.2023 மாலையில் நடைபெறும் இந்த விழாவில், இரு அதிகாரங்களுக்கான உரை விளக்கம் சான்றோர் பெருமக்களால் வழங்கப்படவுள்ளது. அனைவரும் இதில், இளையோர்களுடன் வருகை புரிந்து விழாவினைச் சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
5 days ago at 09:09 am
by Daeiou Daeiou.
Write a comment