இன்று, 18.9.2023 திங்கட் கிழமை..விநாயகர் சதுர்த்தி நாளன்று, மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச் சாலை அருகே அமைந்துள்ள டாக்டர் கே.வி.ராதாகிருஷ்ணன் தயவு இல்லத்தில், காலை 10.45 மணி அளவில், சன்மார்க்க அன்பர்களால் திரு அருட்பா மற்றும் தயவுப் பாக்கள் பாராயணம் செய்யப்பட்டது.
?si=63ni20Xo07KOn2TZ
அதன் பின்னர் ஜோதி வழிபாடு நடைபெற்று, அன்னதானம் செய்விக்கப்பட்டது. அருகிலுள்ள ஏழை எளியவர்கள் 100க்கு மேற்பட்டவர்கள், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, அன்னதானம் வழங்கப்பட்டனர்.
?si=63ni20Xo07KOn2TZ
அதன் பின்னர் ஜோதி வழிபாடு நடைபெற்று, அன்னதானம் செய்விக்கப்பட்டது. அருகிலுள்ள ஏழை எளியவர்கள் 100க்கு மேற்பட்டவர்கள், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, அன்னதானம் வழங்கப்பட்டனர்.

IMG_20230421.jpeg..jpg
Write a comment