DAEIOU - தயவு
3.12.2023 திண்டுக்கல் மலை அடிவாரம் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் ஆன்மீக சொற்பொழிவு.
வரும் 3 12 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:30 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள் இறை வணக்கம் பாட உள்ளார்கள். சிறுமலை புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தயவு திரு.சோமசுந்தரம் தலைமை உரை ஆற்றுகிறார். சின்னாளப்பட்டி தயவுத்திரு கே சி இராமசாமி அவர்கள் உலகீரே உய்வகை உரைக்கின்றேன் என்ற தலைப்பில் சொற்பொழிவு 6.55 மணிக்கு நிகழ்த்துகிறார். அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தின் தலைவர் திரு ஓ சந்திரன் அவர்கள் இரவு 8:25 மணிக்கு நன்றியுரை சொல்கிறார். அதனை தொடர்ந்து ஜோதி வழிபாடு நடைபெறும் பின்னர் இரவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
IMG_20230421_215440_285.jpg

IMG_20230421_215440_285.jpg