2.12 2023 சனிக்கிழமை அன்று இந்த வள்ளலார் சத்திய தர்மசாலையில் காலையில் திருவருட்பா பாராயணம் நடைபெறும் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும் அதன் பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இந்த விழாவில் பங்கு கொள்ளும்படி வள்ளலார் தர்மசாலையின் ஸ்தாபகர் திரு முத்துக்குமார் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்

20150325_085241.jpg
Write a comment