DAEIOU - தயவு
18.2.2024 திரு அருட்பா பாராயணம் செய்தல் மதுரை அழகப்ப நகரில் நடைபெறுகிறது.
18:02:2024
ஞாயிற்றுக்கிழமை அன்று திருவருட்பா பிரார்த்தனை

🪔 மகாமந்திர ஜெபம்

🪔 காலை 10:00 : திருவருட்பா அகவல் பாராயணம்

🪔 ஜோதி வழிபாடு

🪔 பசியாற்றுவித்தல்

அன்பர்கள் அனைவரும் பிரார்த்தனையில் கலந்துகொண்டு
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளும் வள்ளல் பெருமானாரின் குருவருளும் பெற்று இன்புற்று வாழ
அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்
மாதவாஸ் மருத்துவமனை மேல்தளம்
No.80D நேரு நகர்
முதல் தெரு
அழகப்பநகர்
மதுரை

இப்படிக்கு
பா.பாரதிதாசன்
9629999815
🙏🏻🙏🏻🙏🏻

IMG-20230914-WA0003.jpg

IMG-20230914-WA0003.jpg