DAEIOU - தயவு
22.2.2024 இராமநாதபுரம் ஜில்லா கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலை மாத வழிபாடு நடைபெறுதல்.
22.2.2024 அன்று, இராமநாதபுரம் ஜில்லா பரமக்குடி தாலுகா, பார்த்திபனூர் அருகே உள்ள கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில், மாதாந்திர அகவல் வழிபாடு, சொற்பொழிவு நடைபெற உள்ளதாக, அதன் நிறுவனர் திரு முத்துக் குமார் தெரிவிக்கின்றார். சன்மார்க்க அன்பர்கள், இந்த வழிபாட்டில் பங்கேற்கும்படியும் அவர் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20191008_090557.jpg

IMG_20191008_090557.jpg