DAEIOU - தயவு
11.11.2025 ராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலை வழிபாடு நடைபெறுதல்.
கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில், 11.11.2025 செவ்வாய்க் கிழமை அன்று காலிஅயில், திரு அருட்பா பாடல்கள் பாராயணம், அருட்பெருஞ்ஜோதி வழிபாடு, மதிய அன்னம்பாலிப்பு ஆகியவை நடைபெறவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி, நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg