DAEIOU - தயவு
4.1.2026 Dindigul Malayadivaram Sanmarga Sangam conducting monthly function.
நிகழ்ச்சி நிரல்
4.1.2026 ஞாயிறு மாலை 6.00 மணி
இறை வணக்கம்..அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.
வரவேற்புரை..திரு ஓ.சந்திரன்,,தலைவர்
ஆண்டறிக்கை..திரு மா.இராமலிங்கம், செயலாளர்.
திருவருட்பா இன்னிசை..
அருள் இசை மாமணி தயவுத் திரு மழையூர் எஸ்.சதாசிவம் மற்றும் குழுவினர்.
ஜோதி வழிபாடு.
சன்மார்க்க அன்பர்கள், திரளகா வருகை புரிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg